பதிவிறக்கம்
வின்ஆம்ப் - Winamp
சமீபத்தியப் பதிப்பு 5.8.3660 Beta
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

வின்ஆம்ப் - Winamp புதிய பதிப்பு5.8.3660 Beta

வின்ஆம்ப் - Winamp
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

வின்ஆம்ப் - Winamp 5.8.3660 Beta
வின்ஆம்ப் இந்த வகை மென்பொருட்களில் முதன்மையானது, இது ஊடக இயக்கிகள் மற்றும் ஊடக மைய மென்பொருட்களுக்கு மேலும் திறன் சேர்ப்பதாக உள்ளது. பல வருடங்களுக்கு இது மிகப்பிரபலமான ஊடக இயக்கியாக இருந்தது. தற்பொழுதும் இது மிக உயர்வாக மதிக்கப்படுகிறது.

வின்ஆம்பை பின்பற்றி அதை நகலெடுத்ததுபோலப் பல மென்பொருட்கள் பலவருடங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன, அவற்றில் பல வின்ஆம்பை விட வேகமானவை, பெரியவை, சிறந்தவை என உறுதி அளித்தாலும் வின்ஆம்ப் இன்னும் மிகப் பிரபலமான மென்பொருளாகவும் தன் செயலில் மிகச்சிறந்ததாகவும் உள்ளது.

மென்பொருள் விமர்சனம்

இசை மற்றும் அசைபடக் கோப்புகளை நிர்வகிக்கிறது.

வின் ஆம்ப் உங்களது ஒலிக்கோப்புகள், அசைபடக் கோப்புகள் ஆகியவற்றை வரிசைப்படுத்தி நிர்வகிக்க உதவும் மென்பொருள். மேலும் இது வானொலி நிகழ்ச்சிகள், இணைய ஒலிபரப்புகள் ஆகியவற்றை உங்கள் கணினியில் இருந்தே செய்ய உதவும். இந்தச் சிறிய நாகரீகமான மென்பொருள் உங்கள் தேவைக்கு ஏற்ப தனித்தோற்றத்துடன் அமைத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு தோல் தோற்றங்களுடனும், கருப்பொருட்களுடனும் வருகிறது. இந்த வசதி வின் ஆம்ப் இன்றும் மிகப் புகழ்பெற்றதாக இருக்க ஒரு காரணம் ஆகும். இதன் போட்டி மென்பொருட்களை விட இது இன்னும் மிக அதிகமான தனி அமைப்பு வசதிகளைத் தருகிறது. உங்கள் வாழ்நாள் முழுக்கத் தினம் தினம் இம்மென்பொருளின் தோற்றத்தையும், உணர்வையும் மாற்றினாலும் அனைத்து வகைகளையும் அமைத்துப் பார்த்து முடிக்க முடியாது.

வின் ஆம்ப் மைக்ரோசாஃப்டின் சாளர இயங்குதளத்துடன் இயங்கும். மேலும் இது பல ஒலிக்கோப்பு அமைப்புகளையும் அசைபட கோப்பு அமைப்புகளையும் கொண்ட பலப்பல பிரபல கோப்பு வடிவங்களையும், பிரபலமாகாத பல கோப்பு வகைகளையும் ஆதரிக்கும். விரிவான, பெரிய இயக்கவரிசைகளை உண்டாக்கவும், ஆயிரக்கணக்கான இணப்பு மென்பொருட்களை இயக்கவும் இது உபயோகப்படுகிறது


வின் ஆம்ப் உலகம் முழுதும் புகழ்பெற்றது. இது பதினாறு மொழிகளில் கிடைக்கிறது. வின் ஆம்ப் உதவியால் இணையத்தில் இருக்கும் 40,000 வானொலி நிலையங்களில் எதையும் தேர்வு செய்து கேட்கலாம். அல்லது உங்கள் கணினியிலேயே உள்ள ஒலிக்கோப்புகளைக் கொண்டு உங்கள் சொந்த இயக்கவரிசைகளை உண்டாக்கிக் கொள்ளலாம்.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


MediaMonkey
MediaMonkey
ஐ-ட்யூன்ஸ் - iTunes
ஐ-ட்யூன்ஸ் - iTunes
Foobar2000
Foobar2000
AIMP
AIMP
விளக்கம் இசைத் தொகுப்புகளைக் கட்டி, உருவாக்கி, ஒருங்கிணைக்கிறது. இசை மற்றும் எண்ணிம அசைபட நிர்வாக மென்பொருள். உயர் செயல்பாடுகள் கொண்ட ஒலியியக்கி. கூடுதல் அம்சங்கள் மற்றும் கருவிகள் கொண்ட ஒரு மனங்கவர் ஒளியியக்கி.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 1 0 0
விலை $ 0 $ 0 $ 0 $ 0
கோப்பின் அளவு 15.49 MB 202.00 MB 3.70 MB 7578 KB
Download
Download
Download
Download


வின்ஆம்ப் - Winamp மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு வின்ஆம்ப் - Winamp போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். வின்ஆம்ப் - Winamp மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

பல வடிவ அசைபடக் கோப்பு மாற்றி மென்பொருள்.
Any Video Converter பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
நீலக்கதிர் வட்டு படிக்கவல்ல, ஒரு ஊடக இயக்கி.
வி எல் சி மீடியா பிளேயர் - VLC Media Player பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
அசைபடங்கள் மற்றும் இசையை இயக்குகிறது.
விண்டோஸ் மீடியா ப்ளேயர் - Windows Media Player பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இசை மற்றும் எண்ணிம அசைபட நிர்வாக மென்பொருள்.
ஐ-ட்யூன்ஸ் - iTunes பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • குறைந்த வளங்களே போதுமானது.
  • முழுதும் தனிப்பயனாக்கவல்லது.
  • வேகமாக வேலை செய்கிறது.
  • முழுப்பதிப்பு இருந்தால் மட்டுமே உரித்தெடுத்தல் வேலை செய்யும்.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:7 (Users21721)
தரவரிசை எண் இசை மென்பொருட்கள்:2
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:7.60 MB
பதிப்பு:5.8.3660 Beta
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:19/10/2018
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Nullsoft
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):7
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):211,888

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Nullsoft
Nullsoft நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1.  வின்ஆம்ப் - Winamp
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க

வின்ஆம்ப் - Winamp நச்சுநிரல் அற்றது, நாங்கள் வின்ஆம்ப் - Winamp மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்